tag:blogger.com,1999:blog-5165985521656307434.post1820327398843248741..comments2023-10-04T09:07:04.392-07:00Comments on அமுதவன் பக்கங்கள்: வேண்டாம் இந்த விபரீதம் ; குழந்தைகளைத் தலைக்குமேல் தூக்கிப்போட்டு விளையாடாதீர்கள்.Amudhavanhttp://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-5165985521656307434.post-64923845603256635492017-01-11T06:51:38.703-08:002017-01-11T06:51:38.703-08:00வாருங்கள் காரிகன், மிகவும் தாமதமாக உங்கள் பதிவில் ...வாருங்கள் காரிகன், மிகவும் தாமதமாக உங்கள் பதிவில் 'எம்.எஸ்.விஸ்வநாதன்- ஒரு வசீகரக் கலைஞன்' என்ற அழகிய, அருமையான பதிவைப் படித்தேன்.அதற்கு பதில் எழுதலாம் என்றிருந்ததில் சந்தர்ப்பமும் சமயமும் கைகூடவில்லை. அதற்குள் நீங்கள் முந்திக்கொண்டு இந்தப் பதிவுக்கு கருத்துச் சொல்லிவிட்டீர்கள்.

இதனை நான் நீண்ட காலமாகவே நேரிலும் காண்கின்ற இடங்களிலும் வற்புறுத்தி வருகிறேன். தவிர, மிக நுணுக்கமான ஏதோ ஒரு தொழில்நுட்பச் சிக்கல் காரணமாக இந்தப் பதிவு தமிழ்மணத்தில் இணைக்கப்பட முடியாமல் போய்விட்டது. வழக்கமாக 'இணைத்துவிடும்' திரு ஜோதிஜியும் ஊரில் இல்லை. திரு ஜெயதேவ் தாசையும் தொடர்பு கொள்ள இயலவில்லை. அதனால் படித்தவர்களின் எண்ணிக்கை மிகவும் சொற்பமாகவே உள்ளது.

தவிர, நீங்கள் சொல்லியிருக்கும் தகவல் எனக்குப் புதியது. அவ்வாறெனின் திரு செந்தில் குமாருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். ஏனெனில் மிகவும் உபயோகமான தகவல்களை அந்தப் பகுதியில் எழுதி வருகிறார் அவர்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-83076936690076605862017-01-11T04:47:37.427-08:002017-01-11T04:47:37.427-08:00அமுதவன் ஸார்,
ஆண்கள் அதிலும் தந்தைமார்கள் படிக்க ...அமுதவன் ஸார்,

ஆண்கள் அதிலும் தந்தைமார்கள் படிக்க வேண்டிய பதிவு. இதை படித்தாவது சிலருக்கு நல்ல சிந்தனை உருவாகட்டும்.

நீங்கள் குறிப்பிட்டுள்ள தினம் ஒரு தகவல் பதிவை எழுதும் செந்தில் குமார் இணையத்தில் கூட்டாஞ்சோறு என்ற வலைப்பூவில் எல்லா பதிவுகளையும் வெளியிட்டு வருகிறார்.

http://senthilmsp.blogspot.com/காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.com