tag:blogger.com,1999:blog-5165985521656307434.post7320385017387615625..comments2023-10-04T09:07:04.392-07:00Comments on அமுதவன் பக்கங்கள்: மாதம்பட்டி சிவகுமாருக்கு அஞ்சலி!Amudhavanhttp://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-5165985521656307434.post-69976588891311848382012-01-02T08:34:03.480-08:002012-01-02T08:34:03.480-08:00தங்கள் அஞ்சலியும் அந்தக் குடும்பத்திற்குச் சென்று ...தங்கள் அஞ்சலியும் அந்தக் குடும்பத்திற்குச் சென்று சேரட்டும்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-76682468825566680512012-01-02T02:47:23.897-08:002012-01-02T02:47:23.897-08:00அன்னாருக்கு அஞ்சலிகள்அன்னாருக்கு அஞ்சலிகள்கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-11724602415147078842011-10-14T00:52:50.120-07:002011-10-14T00:52:50.120-07:00நாம் இருவரும் அவரைச் சந்தித்த பொழுதுகள் நினைவு இரு...நாம் இருவரும் அவரைச் சந்தித்த பொழுதுகள் நினைவு இருக்கிறதுதானே! அவருடைய மாதம்பட்டி வீட்டிற்கு ஒருமுறை சென்று அவருடைய இசைத்தட்டு கலெக்ஷன்களிலிருந்து நிறைய எடுத்துவர வேண்டுமென்று நினைத்திருந்தேன். முடியாமலேயே போய்விட்டது.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-2304888279572787082011-10-13T07:45:07.780-07:002011-10-13T07:45:07.780-07:00இந்த நல்லவரை ஓரிருமுறை உங்களுடன் சேர்ந்து சந்தித்த...இந்த நல்லவரை ஓரிருமுறை உங்களுடன் சேர்ந்து சந்தித்திருந்தாலும் நட்பைத் தொடரமுடியாமல் போனது எனது துரதிர்ஷ்டம் தான். செய்தி அறிந்த அன்றே மனதால் அஞ்சலி செலுத்தினேன். இதோ இப்போது தங்கள் பதிவின் மூலமும்!R.S.KRISHNAMURTHYhttps://www.blogger.com/profile/15948178315946444653noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-42465363360944972602011-10-05T02:18:35.003-07:002011-10-05T02:18:35.003-07:00கிருஷ்ணமூர்த்தி அவர்களே தங்களின் வருகைக்கு நன்றி.கிருஷ்ணமூர்த்தி அவர்களே தங்களின் வருகைக்கு நன்றி.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-26208636341419640612011-10-04T07:41:29.450-07:002011-10-04T07:41:29.450-07:00எனக்கு மாதம்பட்டி சிவகுமாரைத் தெரியாது.
ஆனால் உங்க...எனக்கு மாதம்பட்டி சிவகுமாரைத் தெரியாது.
ஆனால் உங்கள் இரங்கல் பதிவு அவரை ஒரு உன்னத மனிதர் என்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டிவிட்டது.
மிகவும் ஆத்மார்த்தமாக எழுதி இருக்கிறீர்கள்.
சிவகுமார் ஆத்மா நிச்ச்சயம் சாந்தி பெறும்.
அன்புடன்
கிருஷ்ணமூர்த்திவழிப்போக்கன்https://www.blogger.com/profile/13692162311146007399noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-9272014876756505862011-10-04T07:05:58.247-07:002011-10-04T07:05:58.247-07:00ஆமாம் கண்பத், தங்களின் உணர்வுகள்தாம் நிறையப் பேருக...ஆமாம் கண்பத், தங்களின் உணர்வுகள்தாம் நிறையப் பேருக்கு. தங்களின் வருகைக்கு நன்றி.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-8175886974631581342011-10-03T06:19:00.749-07:002011-10-03T06:19:00.749-07:00மிகவும் தூய உள்ளங்களை இறைவன் சீக்கிரம் தன்னிடம் சே...மிகவும் தூய உள்ளங்களை இறைவன் சீக்கிரம் தன்னிடம் சேர்த்துக்கொள்கிறான் எனும் நம்பிக்கை உண்மைஎனத்தான் தோன்றுகிறது.நன்றி திரு.அமுதவன்Ganpathttps://www.blogger.com/profile/03885246865111293275noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-1367279536728958192011-09-30T22:05:38.513-07:002011-09-30T22:05:38.513-07:00துபாய் ராஜாவுக்கு நன்றி.துபாய் ராஜாவுக்கு நன்றி.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-87633374459999769272011-09-30T22:04:56.817-07:002011-09-30T22:04:56.817-07:00நன்றி திகழ்.நன்றி திகழ்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-32288556155853389192011-09-30T21:48:39.935-07:002011-09-30T21:48:39.935-07:00அன்னாருக்கு அஞ்சலிகளும், குடும்பத்தாருக்கு ஆழ்ந்த ...அன்னாருக்கு அஞ்சலிகளும், குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்களும்...துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-7668851164789520662011-09-30T20:51:13.306-07:002011-09-30T20:51:13.306-07:00ஆழ்ந்த அனுதாபங்கள்ஆழ்ந்த அனுதாபங்கள்திகழ்https://www.blogger.com/profile/17825514951450710514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-63960692057630786312011-09-30T08:23:39.534-07:002011-09-30T08:23:39.534-07:00வருகைக்கு நன்றி முத்து குமரன்.வருகைக்கு நன்றி முத்து குமரன்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-86770204379164196342011-09-30T07:07:17.719-07:002011-09-30T07:07:17.719-07:00நல்ல பதிவு. ஆழ்ந்த அனுதாபங்கள் அன்னாரின் குடும்பத்...நல்ல பதிவு. ஆழ்ந்த அனுதாபங்கள் அன்னாரின் குடும்பத்திற்கு..muthukumaranhttps://www.blogger.com/profile/10032969098923327866noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-51036620282676388342011-09-30T05:41:59.160-07:002011-09-30T05:41:59.160-07:00தங்கள் அனுதாபங்கள் அவருடைய குடும்பத்திற்கும் சென்ற...தங்கள் அனுதாபங்கள் அவருடைய குடும்பத்திற்கும் சென்று சேரட்டும்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-52654799620531825702011-09-30T04:13:06.321-07:002011-09-30T04:13:06.321-07:00நல்ல பதிவு.
ஆழ்ந்த அனுதாபங்கள்.நல்ல பதிவு.
ஆழ்ந்த அனுதாபங்கள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.com