tag:blogger.com,1999:blog-5165985521656307434.post6942458806070696538..comments2023-10-04T09:07:04.392-07:00Comments on அமுதவன் பக்கங்கள்: கடவுள் பற்றியும் கடவுள் நம்பிக்கை பற்றியும் நடிகர் சிவகுமார்Amudhavanhttp://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5165985521656307434.post-29055679777038474512011-02-07T03:28:49.144-08:002011-02-07T03:28:49.144-08:00//நெஞ்சில் வாங்கிய கத்திக்குத்து இதயத்தைத் துளைத்த...//நெஞ்சில் வாங்கிய கத்திக்குத்து இதயத்தைத் துளைத்துவிட்டதா, நுரையீரலைத் துளைத்துவிட்டதா? என்று தெரியாத புரியாத நிலையில் ஒருவரை மருத்துவமனையில் சேர்க்கும் சூழலில், மயக்க மருந்து கொடுத்து டாக்டர் உடம்பில் கத்திவைக்கும் முன் “இறைவா! எப்படியாவது என்னைக் காப்பாற்று” என்று குத்துப்பட்ட மனிதன் கும்பிடவில்லை என்றால் அந்த நாத்திகனை நாமும் கும்பிடலாம்//<br />அருமையான கருத்துக்கள்.<br />மனதுக்குள் சாமிகும்பிடும்; மஞ்சள் துண்டுக்காரரை நினைத்து எழுதியதோ?யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-60800984801795354222011-01-12T18:44:45.334-08:002011-01-12T18:44:45.334-08:00சிவகுமார் நல்ல நடிகர் மட்டுமல்ல,நல்ல படைப்பாளியுங்...சிவகுமார் நல்ல நடிகர் மட்டுமல்ல,நல்ல படைப்பாளியுங்க்கூட என்பதை நிருபித்துள்ளார்.அவரின் கடவுள் பற்றிய வாதம் அருமை.Kandumany Veluppillai Rudrahttps://www.blogger.com/profile/18012416155843205968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-36524187180673948962011-01-11T01:21:36.177-08:002011-01-11T01:21:36.177-08:00வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி உலவு.வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி உலவு.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-77182024433680058222011-01-11T01:20:43.582-08:002011-01-11T01:20:43.582-08:00நன்றி மதிசீலன். எந்தவொரு விஷயத்தையும் சரியோ தவறோ ச...நன்றி மதிசீலன். எந்தவொரு விஷயத்தையும் சரியோ தவறோ சல்லடைப்போட்டு சலித்தெடுப்பது போல் அலசுவதுதான் சிவகுமாரின் பாணி. நமது கருத்துக்கள் மாறுபடலாம்.ஆனால் அவரின் அலசல்களும் அணுகுமுறையும் எனக்குப் பிடிக்கும்Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-46941258746118542532011-01-11T00:55:33.383-08:002011-01-11T00:55:33.383-08:00பயனுள்ள தகவல்கள்
அருமை....பயனுள்ள தகவல்கள் <br /><br />அருமை....உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com)https://www.blogger.com/profile/10952226066336346436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-18896993531221853902011-01-10T21:36:56.327-08:002011-01-10T21:36:56.327-08:00நல்ல கருத்துக்கள். தெளிவான விளக்கங்கள். திரு சிவகு...நல்ல கருத்துக்கள். தெளிவான விளக்கங்கள். திரு சிவகுமாரின் சிந்தனைகள் சரியான அலசல்களுடன் பயணித்திருக்கின்றன.Mathiseelanhttps://www.blogger.com/profile/02156237597151185065noreply@blogger.com