tag:blogger.com,1999:blog-5165985521656307434.post7020478308058719043..comments2023-10-04T09:07:04.392-07:00Comments on அமுதவன் பக்கங்கள்: கலைஞரின் தோல்வி-சில அடிப்படைக் காரணங்கள்Amudhavanhttp://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-5165985521656307434.post-41105015910002123912011-07-31T02:12:42.327-07:002011-07-31T02:12:42.327-07:00தங்கள் கருத்துக்களும் கவனத்தில் கொள்ளப்படவேண்டிய ஒ...தங்கள் கருத்துக்களும் கவனத்தில் கொள்ளப்படவேண்டிய ஒன்றுதான். நன்றி சந்துரு.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-66425310042510381832011-07-30T21:50:58.970-07:002011-07-30T21:50:58.970-07:00இந்த அலசல் முழுமையானதல்ல. இதில் ஐடி இளைஞர்களின் பங...இந்த அலசல் முழுமையானதல்ல. இதில் ஐடி இளைஞர்களின் பங்கு பற்றி குறிபிட்டுள்ளீர்கள் என்னைப் பொறுத்தவரை அவர்களது பங்களிப்பு என்பது கருத்தில் கொள்ளத்தக்கதல்ல.தமிழக மக்கள் மனதில் சமூக அக்கறை இன்னும் வளரவில்லை என்பதும், ஊழல் எந்த பாதிப்பையும் ஏற்படுத்த வில்லை என்பதையும்,ஈழத்தமிழர் பிரச்னைக்கும் ஓட்டெடுப்பிற்கும் சம்பந்தமில்லை என்பதையும் 2006லும் 2011லும் திமுகவின் ஒட்டு வங்கியின் இருப்பு மாறாது இருப்பதைக் கொண்டு அறியலாம்.

இதில் 10 சதவீத ஓட்டுக்கள் கொண்ட தேமுதிகதான் இந்த தேர்தலின் கதாநாயகன்.அதைப் பற்றி நீங்கள் ஒருவார்த்தை கூட சொல்லவில்லை.மொத்தத்தில் தமிழன் எண்ணிக்கைக்குதான் பயன்படுகிறான். இதுகளை எவன் தெளிவாக கூட்டி கணக்கிட்டு கூட்டணி அமைக்கிறானோ அவன் ஜெயிக்கிறான். மற்றபடி இவனுக்காக ரொம்ப யோசிக்கத் தேவையில்லை.சந்துருhttp://chandroosblog.blogspot.com/2010/08/3.htmlnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-19329687802230102602011-07-05T01:28:59.534-07:002011-07-05T01:28:59.534-07:00வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி தமிழ், இனி அடிக்க...வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி தமிழ், இனி அடிக்கடி வாருங்கள்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-39589266892612641012011-07-01T11:53:54.294-07:002011-07-01T11:53:54.294-07:00Fantastic analysis. Only today I came to your site...Fantastic analysis. Only today I came to your site. Great.Thamilhttp://nivedita-thamil.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-20083367917064653512011-05-26T00:21:14.659-07:002011-05-26T00:21:14.659-07:00வாருங்கள் ஆர்எஸ்கே, மேலோட்டமாகப் பார்க்கும்போது உங...வாருங்கள் ஆர்எஸ்கே, மேலோட்டமாகப் பார்க்கும்போது உங்கள் கருத்து சரிதான்.எல்லாரும் 'வியக்கும்' ஜெயலலிதாவின் 'தைரியம்' பற்றி தனியானதொரு கட்டுரை எழுத எனக்கும் விருப்பம்தான். இப்போதல்ல பிறிதொரு சமயம் எழுதலாம்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-16338398556302017082011-05-25T18:19:36.864-07:002011-05-25T18:19:36.864-07:00'Absolute power corrupts absolutely’ என்கிற உண...'Absolute power corrupts absolutely’ என்கிற உண்மைக்கு இன்றைய உதாரணம் கலைஞர்.ஜெ வைப் போல வெளியே தெரியாத (காட்டாத?) ஆணவ, அலட்சியப் போக்கின் விளைவு இந்தத் தேர்தல் முடிவு.உங்கள் ஆய்வு எல்லாம் சரிதான். ஆனால், அதிமுகவை உருவாக்கியவர்கள், அதை எப்படியும் கைக்குள் போட்டுக்கொண்டு விடலாம் என்ற நோக்கத்துடன் இருந்த காலம் எம்ஜிஆர் வாழ்ந்த போது சாத்தியப்பட்டிருக்கலாம் (உ-ம்: பாரத ரத்னா). ஜெ இந்த விஷயத்தில் எல்லாரும் (பாரதப் பிரதமர் உள்பட) பயப்படும் டெரரிஸ்ட்! வாஜ்பேயியைக் கேளுங்கள்.R.S.KRISHNAMURTHYhttps://www.blogger.com/profile/15948178315946444653noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-21205625872485376142011-05-23T03:10:20.453-07:002011-05-23T03:10:20.453-07:00அப்படியெல்லாம் ஒன்றுமில்லை மதிசீலன், பொதுவாக எனக்க...அப்படியெல்லாம் ஒன்றுமில்லை மதிசீலன், பொதுவாக எனக்கு எப்போது காமராஜரைப்பற்றி நினைத்தாலும் கூடவே தமிழருவி மணியனையும் சேர்த்துத்தான் நினைக்கத்தோன்றும். அப்படியொரு சிந்தனைத்தொடராகத்தான் அந்த வரிகள் வந்திருக்கின்றன.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-45083053640476080972011-05-21T09:45:40.310-07:002011-05-21T09:45:40.310-07:00பேராசிரியர் அன்பழகன் குறித்து அமுதவன் சொல்லியிருக்...பேராசிரியர் அன்பழகன் குறித்து அமுதவன் சொல்லியிருக்கும் கருத்துக்களை அப்படியே வழிமொழிகிறேன். உங்களுக்குப் பிடித்த தலைவர் காமராஜர் என்று சொல்லிவிட்டுப்போகவேண்டியதுதானே சார்,அதென்ன தமிழருவி மணியன் போன்றவர்களுக்குத் தெரியும் என்று சொல்லியிருக்கிறீர்கள். அதில் சூசகமாக எதுவும் இருக்கிறதா என்ன?Mathiseelanhttps://www.blogger.com/profile/02156237597151185065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-66118066216084811252011-05-21T06:14:11.061-07:002011-05-21T06:14:11.061-07:00வாருங்கள் நடராஜன், மொழி உணர்வு, இன உணர்வு, சங்க இல...வாருங்கள் நடராஜன், மொழி உணர்வு, இன உணர்வு, சங்க இலக்கியங்களில் ஆழ்ந்த ஈடுபாடு, தமிழ்ப்பண்பு, கலாச்சாரம் இவற்றைப் பேணிப் பாதுகாக்கவேண்டுமென்பதில் அக்கறை, தமிழரின் வரலாற்றை,தமிழரின் பெருமையை சமூகத்துக்கு எடுத்துச்சொல்ல வேண்டுமென்ற எண்ணம்- இவற்றுடன் தாம் சார்ந்துள்ள இயக்கத்தின் கொள்கைக் கோட்பாடுகளை, பகுத்தறிவு வாதத்தைப் பரப்புவதில் உள்ள முனைப்பு இவற்றுடன் பொதுவாழ்வில் நல்ல நெறிகளுடனும் தெளிந்த சிந்தனைகளுடனும் பண்புடனும் வளைய வருபவர் பேராசிரியர் அன்பழகன்.
அவரைச் சந்தித்துப் பேசிய இரண்டொரு சமயங்களில் பக்குவத்துடனும் ஆழ்ந்த அறிவுடனும் அவர் எடுத்துவைத்த வாதங்கள் அவர்மீது கொண்டிருந்த நன்மதிப்பை மேலும் அதிகரிக்கவே செய்தன.
நான் திமுக சார்பானவன் அல்ல. எனக்குப் பிடித்த நான் நேசிக்கும் தலைவர் யார் என்பது நண்பர் தமிழருவி மணியன் போன்றவர்களுக்குத் தெரியும்.
ஆனால் எல்லாரையும் கட்சிக்கண்ணோட்டத்தில்தான் பார்க்கவேண்டும் என்ற நினைப்புக்கு மாறுபட்டவன் நான். இருக்கின்ற மூத்த தலைவர்களில் பேராசிரியர் போன்றவர்கள் மிகவும் மதிக்கப்படவேண்டியவர்கள் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
இப்போது உயிர்வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருசில தலைவர்களையும் நோகடித்துவிட்டோமானால் இன்னமும் பல தலைமுறைகளுக்கு நமக்கு இவர்களைப்போன்ற தலைவர்கள் கிடைக்கப்போவதில்லை என்பது மட்டும் உறுதி.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-55431618421498352842011-05-20T06:57:51.608-07:002011-05-20T06:57:51.608-07:00மறுமொழி என்ன சொல்கிறீர்கள் என்று பார்ப்பதற்காக மீண...மறுமொழி என்ன சொல்கிறீர்கள் என்று பார்ப்பதற்காக மீண்டும் வந்தேன்.

//சுதந்திர இந்தியாவில் துவக்கத்தில் தமிழகத்தில் காங்கிரஸின் கை ஓங்கியிருந்திருந்தால் நிலப்பிரபுத்துவ ஆட்சி முறையே மேலோங்கி முந்தைய கேரளத்து நக்ஸலிசம் பின் கம்யூனிஸம் என தமிழகத்திலும் பரவியிருக்கும்.அதன் பாதையை கல்வியென்று மாற்றியதில் காமராஜ் காங்கிரஸ்க்கும் சமூகம்,மொழி உணர்வாக திசை மாற்றியதில் திராவிட கழகங்களுக்கும் பங்குண்டு என்று நாணயத்தின் மறுபக்கத்தையும் சொல்லி வைப்போம்.//

அடைப்பானில் சொல்லியவை எனது பதிவின் சில வரிகள்.தற்கால சூழலுக்கான எனது விமர்சனமல்ல.இடித்துரைக்கா நட்பு என்ற ஒற்றை வரியில் க.அன்பழகனை சொல்லியுள்ளேன்.

பதிவின் கருத்து அடிப்படையிலேயே மறு கருத்தும் சொல்ல இயலும்.தி.மு.கவின் நீண்ட வரலாற்றில் தமிழகத்தின் மாற்றங்கள் பற்றி சொல்லும் பொது வேண்டுமென்றால் க.அன்பழகனின் பங்கு என்ன என்று வேண்டுமானால் சிலாகிக்கலாம்.எனவே இந்தப் பதிவைப் பொறுத்த வரை க.அன்பழகன் தோல்வி உங்கள் பக்க சார்பையே வெளிப்படுத்துகிறது.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-59328758039810033732011-05-20T06:02:16.062-07:002011-05-20T06:02:16.062-07:00நீங்கள் சொல்லியிருக்கும் கருத்துக்களெல்லாம் உண்மைய...நீங்கள் சொல்லியிருக்கும் கருத்துக்களெல்லாம் உண்மையிலேயே மிக நல்ல யோசனைகள் பிரகாஷ், கலைஞர் என்ன செய்யப்போகிறார் என்பதைப் பார்க்கவேண்டும். உங்கள் கருத்துக்களைப் பல்வேறு பதிவுகளிலும் பார்க்கிறேன். நன்றாக இருக்கின்றன.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-21973220817756938082011-05-20T05:58:58.237-07:002011-05-20T05:58:58.237-07:00திமுகவின் மீதும் கலைஞர் மீதும் இப்போதுள்ள சூழல்களி...திமுகவின் மீதும் கலைஞர் மீதும் இப்போதுள்ள சூழல்களின் அடிப்படையில் மட்டுமே கருத்துச்சொல்ல வேண்டும் என்றால் உங்களின் பார்வையும் கருத்தும் சரிதான். ஆனால் பழைய வரலாறுகளையும் கொஞ்சம் நினைத்துப்பார்க்கும்போது பேராசிரியர் அன்பழகனையெல்லாம் இப்போதுள்ள கட்சிப்பிரதிநிதிகளில் ஒருவராகத்தான் கருதவேண்டும் என்று முடிவெடுத்தீர்களென்றால் நான் இங்கே சொல்வதற்கு ஒன்றுமில்லை. இனத்திற்கும் தமிழுக்கும் இவர்களெல்லாம் ஒன்றுமே பங்களிக்கவில்லையென்ற கருத்து பரவலாக இருக்கலாம். எனக்கும் அப்படியிருக்கவேண்டுமென்று நீங்கள் எதிர்பார்க்கலாகாது. தங்களின் கருத்துக்களுக்கு நன்றி ராஜநடராஜன்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-33843271344187465282011-05-20T05:51:05.064-07:002011-05-20T05:51:05.064-07:00Move away from Congress
All above the age of 75 t...Move away from Congress

All above the age of 75 to be removed from Party Posts

Except Stalin & Alagiri no other family member to be in party posts.

Family members of District Leaders should not be given preference.

MK family need to reduce the presence in film industry (Domination)

Same old faces should not be given Tickets, Chances to be given for others in the party.

Cast equations on the ground need to be considered. This will remove the intra-party back stabbingPrakashhttps://www.blogger.com/profile/18078679865779200923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-40754933642834762192011-05-20T05:42:18.555-07:002011-05-20T05:42:18.555-07:00All are real factsAll are real factsPrakashhttps://www.blogger.com/profile/18078679865779200923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-51841528722005231812011-05-20T05:07:11.130-07:002011-05-20T05:07:11.130-07:00இன்னுமொன்று சொல்ல மறந்து விட்டேன்.தேர்தல் முடிவுகள...இன்னுமொன்று சொல்ல மறந்து விட்டேன்.தேர்தல் முடிவுகளுக்கும் முன்பு உங்கள் பதிவின் மதிப்பீடுகளையும்,பதிவர் கொக்கரக்கோ என்பவரின் கருத்துக்களையும் படித்தேன்.

தேர்தல் முடிவுக்குப் பின் மீண்டுமொரு முறை பார்வையிட வேண்டும் என நினைத்த பதிவுகள் இரண்டும்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-14667826580426538182011-05-20T05:01:58.793-07:002011-05-20T05:01:58.793-07:00//இப்போதுகூட பேராசிரியர் அன்பழகன் போன்றவர்களைத் தோ...//இப்போதுகூட பேராசிரியர் அன்பழகன் போன்றவர்களைத் தோற்கடித்திருக்கலாமா?//

முழுவதும் படித்து விட்டு இறுதியாக கருத்து தெரிவிக்கலாமென நினைத்தேன்.இங்கே வந்தவுடன் நீங்கள் சறுக்கி விட்டீர்கள்.அன்பழகனை எந்த கணக்கில் நீங்கள் எடுக்குறீர்கள்?இடித்துரைக்கா நட்பு.ஒப்புக்கு சப்பாணி பதவி இது தவிர இவரிடம் என்ன தகுதியை நீங்கள் எதிர்பார்த்து அன்பழகனை தோற்கடிக்கலாமா என்கிறீர்கள்?

முன்னிலைப் படுத்திய ஸ்டாலினே ஆடிக்காத்து அம்மியாய் பறக்கும் போது அன்பழகன் எந்த மூலைக்கு?

இணையத்தில் பாராளுமன்ற தேர்தல் துவங்கியே தி.மு.க வுக்கு எதிரான அலையே வீசி வந்தது.திருமங்கலம் பார்முலா,பணத்துக்கு ஓட்டு,அழகிரியின் அடாவடிகளில் வென்று விடலாம் என்ற தவறான பாராளுமன்ற தேர்தல் கணக்குகளும்,இலவசங்களும்,சில நல்ல திட்டங்களும் மக்களை முக்கியமாக கிராமப்புறம் தி.மு.க பக்கமே நிற்க வைக்குமென மதிப்பீடு செய்திருந்தார்கள்.

தேர்தல் முடிவு யாருமே எதிர்பார்க்காத ஒன்றுதான்.

மற்றபடி மொத்த பதிவும் நீண்ட ஆய்வோடு சொல்லியிருக்கிறீர்கள்.நன்றி.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-50615951206212702112011-05-20T03:18:33.192-07:002011-05-20T03:18:33.192-07:00வாருங்கள் மதிசீலன்.இது ஒரு அலசல் மட்டும்தான். தீர்...வாருங்கள் மதிசீலன்.இது ஒரு அலசல் மட்டும்தான். தீர்வு சொல்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்படியே கேட்டு நடைமுறைப்படுத்திவிடப் போகிறார்களா என்ன.....Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-61472409899348577082011-05-19T09:07:12.359-07:002011-05-19T09:07:12.359-07:00மிக நல்ல அலசல். இளைய சமுதாயம் மற்றும் நடுநிலையாளர்...மிக நல்ல அலசல். இளைய சமுதாயம் மற்றும் நடுநிலையாளர்களின் ஆவேச எதிர்ப்பினையும் அதற்கான பலன்களையும் மாற்றுச் சக்தியினர் பயன்படுத்திக்கொள்ளும் அபாயம்தான் கண்களுக்குத் தெரிகிறது. இதற்குத் தீர்வு எதுவும் உங்கள் பதிவில் தென்படவில்லையே, என்ன செய்யலாம்......?Mathiseelanhttps://www.blogger.com/profile/02156237597151185065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-27363715714192181832011-05-19T08:52:06.917-07:002011-05-19T08:52:06.917-07:00நன்றி கொக்கரக்கோ.நன்றி கொக்கரக்கோ.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-19421829224412453452011-05-19T08:46:51.614-07:002011-05-19T08:46:51.614-07:00ரொம்ப சரி. எல்லாமே உண்மைதான். வேறென்ன சொல்ல முடியு...ரொம்ப சரி. எல்லாமே உண்மைதான். வேறென்ன சொல்ல முடியும்?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-40282709527404493522011-05-19T08:15:56.156-07:002011-05-19T08:15:56.156-07:00தங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி சார்வாகன்.தங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி சார்வாகன்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-82167406595127712292011-05-19T08:08:52.340-07:002011-05-19T08:08:52.340-07:00அருமையான ,நடுநிலையான அலசல்
பாராட்டுகள்அருமையான ,நடுநிலையான அலசல்
பாராட்டுகள்saarvaakanhttps://www.blogger.com/profile/15404934801942160030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-56188227756189704672011-05-19T08:05:01.119-07:002011-05-19T08:05:01.119-07:00நன்றி சுஜி.நன்றி சுஜி.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-12559438152039829942011-05-19T08:03:56.665-07:002011-05-19T08:03:56.665-07:00தங்கள் பதிவைப் பார்த்தேன், டிசம்பரிலேயே மிகச்சரியா...தங்கள் பதிவைப் பார்த்தேன், டிசம்பரிலேயே மிகச்சரியாக கணித்திருக்கிறீர்கள். தொடர்ந்து எப்படிக் காய் நகர்த்தப்போகிறார்கள் என்பதைத்தான் பார்க்கவேண்டியிருக்கிறது. வருகைக்கு நன்றி பந்து.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-62713296211720225822011-05-19T07:41:35.726-07:002011-05-19T07:41:35.726-07:00என்ன ஒரு அலசல்? நன்று.என்ன ஒரு அலசல்? நன்று.Anonymousnoreply@blogger.com